ஒரு விதை வளர்கிறது..
அனைத்து சிறந்த வலிமைகளும்,
அமைதியில் வாழ்கிறது..
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?
அனைத்து சூழ்நிலைகளுக்கும் இது பொருந்தும் என்று...
ஆம், நிச்சயம் பொருந்தும்..
மற்றும்...
இந்நேரமும், அதே அமைதியே தேர்ந்தெடுக்கிறேன்.
ஆனால், இம்முறை ஆழ்ந்த புரிதலுடன்,
மனதின் ஓட்டத்தை சீரமைக்க...
மெதுவாக வளர்கிறேன்...
தளர்களிலிருந்து அணை வரை...
மரமாகிறேன்,
வனமாகிறேன்,
உண்மையான வலிமைக்கு உதாரணமாக!
_________________________________________
The Seed is Growing
The greatest strength resides in calm.
Do you think this works in all situations?
Yes — it does.
And this time too, I choose the same calm.
But now, with the understanding of true calm!
To protect and keep my peace of mind.
Growing slowly...
From a palm to a dam, with calm.
Becoming a tree
To show the world what true strength really is!
No comments:
Post a Comment