Thursday, December 31, 2020

நம்பிக்கை 👐|| Faith 👐

 நாளையோடு உலகம் அழிவுறுகிறது என்று

எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில்

இதோடு சேர்த்து நாற்பதாயிறம் காலண்டர்கள்

என்று எண்ணி வைக்கும் வியபாரியின் முன் கற்றுக் கொள்கிறேன்..

நம்பிக்கை என்றால் என்ன என்று 👐

-----------------------------------------------------------------

When all the people on this earth thinking that “the world will be destroyed tomorrow”..

 the dealer from the shop counting that “In addition to this the forty thousand calendars”

I am learning that "what is faith" from that dealer who thinks so  👐


No comments:

Post a Comment

ஒரு விதை வளர்கிறது||The Seed is Growing

ஒரு விதை வளர்கிறது.. அனைத்து சிறந்த வலிமைகளும், அமைதியில் வாழ்கிறது.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..? அனைத்து சூழ்நிலைகளுக்கும் இது பொருந்து...