Monday, January 18, 2021

என் நிசப்தத்தின் சப்தம் || The sound of my quiet time

நிசப்தத்தின் சப்தம்!

அன்று ...தொலைவில் இருப்பதை காட்சியாக்கப் பயன்பட்டது..
இன்று ...தொல்லையாக கட்சியாக்கப்பட்டது...
தொ(ல்)லைக்காட்சி...!

அன்று..தெருவிற்கு ஒரு நாய்...
திறந்தே வைக்கப் பட்ட வீட்டின் கதவுகள்...

இன்று...வீட்டிற்கு ஒரு நாய்...
மூடியே வைக்கப் பட்ட வீட்டின் கதவுகள்...
வீட்டிற்கு உள்ளே திருடனா?வெளியே திருடனா ?

தீவிரவாத செயல்பாடுகளை கண்டறிய ஏவப்பட்டது ஒரு ஏவுகணை ....
இடப்பற்றாக் குறையால் அங்கேயே சண்டையிடுகிறதாம்...
அண்டத்திலும் தீவிர( )வாதம்...!

இறந்தவன் கல்லறையில் நிம்மதியாக உறங்குகிறான் ...
உலவும் மனிதர்களிடம் சென்று நினைவுகளால் கொல்கிறான்...
தேவையற்ற நினைவுகளுக்கு ...வேண்டும் ஒரு சிறைச் சாலை ...!
--------------------------------------------------------------------------------------------------------------

The sound of my quiet time!

 That day - It was used to visualize what was far away,

Today - It was made for each nuisance political party.

Television or Irritation?


That day - Dogs were on the street,

And the doors of the house that were kept open,

Today - A dog inside the home,

The doors of the house that are closed.

A thief inside the house or a thief outside the house?

 

A missile launched to detect terrorist activities,

They are fighting right there because of the lack of space.

Terrorism in the galaxy too!

 

The dead person sleeps peacefully in the grave,

And the person goes to the alive people and kills them with memories.

Need a prison for unnecessary memories !


No comments:

Post a Comment

ஒரு விதை வளர்கிறது||The Seed is Growing

ஒரு விதை வளர்கிறது.. அனைத்து சிறந்த வலிமைகளும், அமைதியில் வாழ்கிறது.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..? அனைத்து சூழ்நிலைகளுக்கும் இது பொருந்து...