Monday, April 15, 2024

நீட்டிய விழிகளை மட்டும் நிஜமாக்கியது! || Only the Elongated Eyes have been made real!!

நீட்டிய விழிகளை மட்டும் நிஜமாக்கியது...!

சிங்கார வீதியிலே ...
சிவந்து நிற்கும் அங்காடிகள் ...
சிற்றாடை அணிவகுப்புகள் பல ...
புத்தாடையின் இடையில் ஒரு...
புத்தகக் கடையையும் கண்டேன் ...!

நின்றாடி சிறிது நேரம் கண்கள் கண்டன...
நீட்டிய விழிகள் இரண்டும் அட்டையில் ...
நிஜமாய் இருந்தன...!

சென்றாடி டுத்து வர கால்கள் சென்றன...
கையோடி எடுக்கப் போன மாத்திரத்தில்...
மறைந்தோடிப் போயின...!

மன்றாடி விழிகள் வியந்து...
காட்சியைப் பின்னோக்கி பாய்ச்சின...
காணாமல் போன நூல்...
விலைக் கொடுத்து ஒருவரால் ...
களவாடப்பட்டதென ...!

மனம் உணர்ந்து...
நீட்டிய விழிகளை மட்டும் நிஜமாக்கியது...!

*****************************************************

Only the Elongated Eyes have been made real!!

In the wonderful street which was decorated heavenly…

There were so many colorful shops…

Also, there were more textiles shops…

In between these many shops, I was able to see one of the books shop..!

I stood in the same place and my eyes were taken few seconds to look the book...

The printed two elongated eyes which look so real was presented in the book’s front cover..!

My feet were going to reach the spot …

But the book had become vanished when...

My fingers were moving to touch it..!

My wondered eyes were searching of it and pulled back into the scene…

The missed book was stolen by someone by paying the price 😏 ..!

I just realized that and ...

Now only the Elongated Eyes have been made real!


No comments:

Post a Comment

ஒரு விதை வளர்கிறது||The Seed is Growing

ஒரு விதை வளர்கிறது.. அனைத்து சிறந்த வலிமைகளும், அமைதியில் வாழ்கிறது.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..? அனைத்து சூழ்நிலைகளுக்கும் இது பொருந்து...