Wednesday, January 6, 2021

என்னைச் சுற்றும் வண்ணம் || The color that surrounds me

"என்னைச் சுற்றும் வண்ணம்"

உன்னை என்றும் தேர்ந்தெடுப்பது இல்லை...

காரணம்,

உன்னோடு,என் விருப்ப வண்ணங்கள் உறவானதில்லை!

என் வண்ணங்களை,

சமாதானப்படுத்தி இருப்பாய் போலும்👐

சமீப காலமாய்...

என் எண்ணங்களில் புகுந்து,,

அரிதாய் இருந்த உன்னை,,

பெரிதாய் விரித்துக் கொண்டாய்...!

ஏய்! ஊதா நிறமே...!

என்னோடு பயணம் செய்ய..

நீ கொண்ட எண்ணம் என்னவோ ??

 உன்னை விடாமல் பற்றிக் கொள்கிறேன்,,,

என்னை விரிந்த சோலைக்கு கொண்டு செல்வாயா?

உன்னோடு சேர்ந்து,,,நம் வண்ணங்களை இணைத்துக் கொண்டாடுவோம்..!!!

-------------------------------------------------------------

"The color that surrounds me"

 I've never chosen you,

Reason..

With you, my favorite colors are not friendly!

Seems , you have been convinced my favorite colors 👐

In recent times..

You, who were rare,

Entering into my thoughts,

And you are spreading out fully (taking care)!

Hey! Purple..!

What is your plan to travel with me?

I'll hold you; will you take me to a vast garden?

Let's celebrate by combining our all colors together with you..!!!

No comments:

Post a Comment

ஒரு விதை வளர்கிறது||The Seed is Growing

ஒரு விதை வளர்கிறது.. அனைத்து சிறந்த வலிமைகளும், அமைதியில் வாழ்கிறது.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..? அனைத்து சூழ்நிலைகளுக்கும் இது பொருந்து...