Thursday, January 21, 2021

இறை வடிகாலில் இருந்து தோன்றியது!

You have gone inside the drinage as a lilttle boy..

But when you came back with kitten, the god has appeared in the form of you..

The world is still running because of your humanity..

You never learnt to do the magic..

But you have stolen everyone's heart by doing this magical act..

My honorable salute to a true hero..!

My kind salute to this wonderful soul..!

Source:Source Link

Monday, January 18, 2021

என் நிசப்தத்தின் சப்தம் || The sound of my quiet time

நிசப்தத்தின் சப்தம்!

அன்று ...தொலைவில் இருப்பதை காட்சியாக்கப் பயன்பட்டது..
இன்று ...தொல்லையாக கட்சியாக்கப்பட்டது...
தொ(ல்)லைக்காட்சி...!

அன்று..தெருவிற்கு ஒரு நாய்...
திறந்தே வைக்கப் பட்ட வீட்டின் கதவுகள்...

இன்று...வீட்டிற்கு ஒரு நாய்...
மூடியே வைக்கப் பட்ட வீட்டின் கதவுகள்...
வீட்டிற்கு உள்ளே திருடனா?வெளியே திருடனா ?

தீவிரவாத செயல்பாடுகளை கண்டறிய ஏவப்பட்டது ஒரு ஏவுகணை ....
இடப்பற்றாக் குறையால் அங்கேயே சண்டையிடுகிறதாம்...
அண்டத்திலும் தீவிர( )வாதம்...!

இறந்தவன் கல்லறையில் நிம்மதியாக உறங்குகிறான் ...
உலவும் மனிதர்களிடம் சென்று நினைவுகளால் கொல்கிறான்...
தேவையற்ற நினைவுகளுக்கு ...வேண்டும் ஒரு சிறைச் சாலை ...!
--------------------------------------------------------------------------------------------------------------

The sound of my quiet time!

 That day - It was used to visualize what was far away,

Today - It was made for each nuisance political party.

Television or Irritation?


That day - Dogs were on the street,

And the doors of the house that were kept open,

Today - A dog inside the home,

The doors of the house that are closed.

A thief inside the house or a thief outside the house?

 

A missile launched to detect terrorist activities,

They are fighting right there because of the lack of space.

Terrorism in the galaxy too!

 

The dead person sleeps peacefully in the grave,

And the person goes to the alive people and kills them with memories.

Need a prison for unnecessary memories !


ஒவ்வொருப் பொருளாக இருந்து விடத்தான் தோன்றுகிறது || Wanted To Be Every Object

ஒவ்வொருப் பொருளாக இருந்து விடத்தான் தோன்றுகிறது...

இங்கு தொடர்ந்த என் பயணம் முடிவுப் பெற்று...

வேறொரு பயணத்தை தொடர்ந்து...!

முன்பு இருந்ததைப் பற்றி...

பின்பு யோசிப்பதில்லை..!.

மனம் நடக்கத் தெரிந்த குழந்தையாய் ...

நடக்கிறது..!
--------------------------------------------------------------------------

Wanted to be an every object,

All I started my journey here and it has come to an end…

To continue another journey!

I never think about it..

after that 

About what was before...!

Mind is walking as a walk-able child!!


Tuesday, January 12, 2021

There is nothing wrong with you!

 

There is nothing wrong with you!

You are a butterfly in your garden...
The world may wants to put you down...
Don't feel down,
There is nothing wrong with you..
You restart and fly again!🦋

You may expect good colours from the people..
Is their true colour poison in the pot?
Don't get disappointed,
There is nothing wrong with you.. 
You rebuild and glow again!🌈

Confused? It happens...
Don't overthink on the problems,
There is nothing wrong with you..
You refocus and precise again!😎

Dealing with a toxic people?
The world has given space for manipulators too..
Don't be slave for them,
There is nothing wrong with you..
You be you and run again!💪

You are happy...
But the world is jealous about what you are...
Ignore them,
There is nothing wrong with you..
You redo and happy again!😁

Wednesday, January 6, 2021

என்னைச் சுற்றும் வண்ணம் || The color that surrounds me

"என்னைச் சுற்றும் வண்ணம்"

உன்னை என்றும் தேர்ந்தெடுப்பது இல்லை...

காரணம்,

உன்னோடு,என் விருப்ப வண்ணங்கள் உறவானதில்லை!

என் வண்ணங்களை,

சமாதானப்படுத்தி இருப்பாய் போலும்👐

சமீப காலமாய்...

என் எண்ணங்களில் புகுந்து,,

அரிதாய் இருந்த உன்னை,,

பெரிதாய் விரித்துக் கொண்டாய்...!

ஏய்! ஊதா நிறமே...!

என்னோடு பயணம் செய்ய..

நீ கொண்ட எண்ணம் என்னவோ ??

 உன்னை விடாமல் பற்றிக் கொள்கிறேன்,,,

என்னை விரிந்த சோலைக்கு கொண்டு செல்வாயா?

உன்னோடு சேர்ந்து,,,நம் வண்ணங்களை இணைத்துக் கொண்டாடுவோம்..!!!

-------------------------------------------------------------

"The color that surrounds me"

 I've never chosen you,

Reason..

With you, my favorite colors are not friendly!

Seems , you have been convinced my favorite colors 👐

In recent times..

You, who were rare,

Entering into my thoughts,

And you are spreading out fully (taking care)!

Hey! Purple..!

What is your plan to travel with me?

I'll hold you; will you take me to a vast garden?

Let's celebrate by combining our all colors together with you..!!!

என்னை நானே வென்றுக் கொண்டிருக்கிறேன் || I am winning myself

சூழ்ந்த மேகங்கள் மழையாய் வருகையில் ,,,

விசித்திரமான இந்த உலகை , நான்
ஜன்னல் ஓரமாய்  நின்று காணும் வேளையில் ,

ஏனோ , நான் சிறைப்பட்டதாய் என்றெண்ணி,,,
மழையின் சாரல் என்னை சந்தித்துச் செல்கிறது !

இப்பொழுதும்,
என்னுள் இருந்த "நான்" ,
என்னுடன் உரையாடிச் செல்கிறது !

மழையின் தூறல் மண்ணை நனையச் செய்த வேளையில் ,
என்னின் தூறலாகிய "நான் ",
ன்மாவை நனையச் செய்தது !!!

எப்பொழுதும்,
என்னை நானே வென்றுக் கொண்டிருக்கிறேன் !

--------------------------------------------------------

When the collected clouds come as rain,

I see this strange world through the window while standing,

 For some reason, when the drizzle of rain meets me thought that “I was caged”!

 Even now,

The "I" within me,

It's talking to me!

 When the drizzle of the rain drenched the soil,

It was "I", my drizzle,

That made the soul wet!

 Always

I am winning myself!

திட்டமிட்ட படுகொலை || Planned Shot

 திட்டமிட்ட படுகொலை...!

சிந்தனை சிறப்பானதில்லை...
வேகம் துரோகதிற்கான அடையாளம்...
செயல் செங்குருதிக்கான தொடக்கம்...

ஆயுதங்கள் அதன் வேலையைச் செய்கிறது...
கூர் மழுங்காமல்...!

ஆட்களும் அவர்கள் வேலையைத் தான் செய்கிறார்கள்...
கூர்(புத்தி) மழுங்கியதால்...!

ஏனென்றால்,,,
மனிதம் உயிர் மலிவாகி விட்டது...!

----------------------------------------------------------------------------------------------

Planned Shot...!

 The thinking is not good,

Speed is a sign of betrayal,

Action is the beginning of red blood,

Weapons do its job with sharpness,

People are also doing their job without sharpness (intellect is dull)

Because

Human life has become cheaper! (They think so!)

அம்மா || Mother

 வரம் தரும் இறைவனை கண்டும் ...

சில நேரம் மனதுள் நடுக்கம்,,,வாராது நடுக்கம்,,
நீ என்னுடன் இருந்தால்...தாயே...
நீ என்னுடன் இருந்தால் எதுவும் சாத்தியமே...!
-------------------------------------------------------------------

Sometimes there is a shaky in the mind when seeing the God who gives the boon (if it happens),

I will not have any such kind of insecure feel if you were with me,

Mom…

Anything is possible if you are with me...!

திறவுகோளின் மூன்று சூழ்நிலைகள் வேறுபட்டது || The Three situations of key are different

 திறவுகோளின் மூன்று சூழ்நிலைகள் வேறுபட்டது!

முதல் சூழ்நிலை ,பிச்சைக்காரனையும் பணக்காரனாக்கிவிடுகிறது..!

இரண்டாம் சூழ்நிலை ,இரு தரப்பு மனிதர்களிடையே வன்முறையை உருவாக்கிவிடுகிறது..!

மூன்றாம் சூழ்நிலை,ருடைனாவின் கைகளில் !

சிரியாவில் இருக்கும் போரில் இழந்து போன ,,

அவளின் வீட்டின் கதவை திறக்க காத்திருக்கிறது..!

-------------------------------------------------------------------

The Three situations of key are different..!!!

The first situation makes the beggar to rich, (Support)

The second situation creates violence between two different people (Fight)

The third situation is in the hand of Rudaina …waiting for open the door of house her house!!  but she does not know that her house was lost in the war in Syria ..(Lost)

https://www.scoopnest.com/s/rudaina

ஒரு விதை வளர்கிறது||The Seed is Growing

ஒரு விதை வளர்கிறது.. அனைத்து சிறந்த வலிமைகளும், அமைதியில் வாழ்கிறது.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..? அனைத்து சூழ்நிலைகளுக்கும் இது பொருந்து...